சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை South Africa அணி ஒருமுறை கூட ICC கோப்பை வென்றதில்லை. திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு நிகரான பலம் இருந்தும் ஏன் தென்னாப்பிரிக்க அணியால் எந்த பெரிய தொடரையும் ஜெயிக்க முடியவில்லை என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எப்போதுமே உண்டு. .
#ODIWC2023 #SAvsAUS #AUSvsSA
~PR.55~PR.55~ED.71~HT.73~##~